வருமான வரித்துறை சோதனையை நேர்மையாக எதிர்கொள்வேன் – அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி
வருமான வரித்துறை சோதனையை நேர்மையாக எதிர்கொள்வேன் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் கரூரில் உள்ள வீடு உட்பட 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள்...