ரேசன் கடைகளில் தக்காளி விலையை குறைக்க நடவடிக்கை – அமைச்சர் பெரியகருப்பன்

நியாய விலைக் கடைகள் மூலமாக விற்பனை செய்யல்படும் தக்காளி விலையை குறைப்பதற்கு ஆலோசித்து வருவதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். கூட்டுறவு நிறுவனங்களின் தயாரிப்புகளை சந்தைப்படுத்திட கூட்டுறவு சந்தை (COOP BAZAAR) செயலியை கூட்டுறவுத்துறை அமைச்சர்…

View More ரேசன் கடைகளில் தக்காளி விலையை குறைக்க நடவடிக்கை – அமைச்சர் பெரியகருப்பன்