சேலம் அருகே கனிமவள கடத்தல் நடைபெற்று வருவதாக எழும் புகார்களை விசாரிக்காமல் இருப்பது காவல்துறையும் துணைபோவதாக தெரிவதாக கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,…
View More கனிமவளக் கடத்தலுக்கு காவல்துறை துணைபோகிறது? – கமல்ஹாசன் குற்றச்சாட்டு