கன்னியாகுமரியில் அணுக்கனிமச் சுரங்கத் திட்டத்திற்கு வழிவகுக்கும் அரசாணையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
View More “அணுக்கனிமச் சுரங்கத் திட்டத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை திரும்ப பெற வேண்டும்” – மு.வீரபாண்டியன்!