கொரோனா வைரஸ் சீனாவில் உருவாகவில்லை; உலக சுகாதார அமைப்பு மீண்டும் மறுப்பு!
கொரோனா வைரஸ் தொற்று சீனாவில் இருந்துதான் பரவியது என யூகிக்க முடியவில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி...