இன்ஸ்டா – பேஸ்புக் குறுஞ்செய்தி சேவையை ரத்து செய்கிறது மெட்டா!

குறுஞ்செய்தி சேவையை ரத்து செய்வதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. பிரபல சமூகவலைதள நிறுவனமான மெட்டா, கடந்த 2020-ம் ஆண்டில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் இடையேயான குறுஞ்செய்தி வசதியை அறிமுகப்படுத்தியது. இன்ஸ்டாகிராமிலிருந்து பேஸ்புக் நண்பர்களுக்கும், பேஸ்புக்கின் மெசஞ்சர்…

View More இன்ஸ்டா – பேஸ்புக் குறுஞ்செய்தி சேவையை ரத்து செய்கிறது மெட்டா!