ஸ்டான்லி உள்ளிட்ட 3 மருத்துவக் கல்லூரிகளுக்கு மீண்டும் அங்கீகாரம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரி, தருமபுரி, திருச்சி மருத்துவ கல்லூரிகளுக்கு வழங்கப்பட்ட நோட்டீஸ் திரும்ப பெறப்பட்டுள்ளதாகவும் கல்லூரிகள் மீண்டும் செயல்பட மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 38...