கனடாவிலும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்! – பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவிப்பு!

கனடாவில் பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம் வரும் கல்வியாண்டு முதல் அமல்படுத்தபடும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். சமீபத்தில் கனடாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்,  18 லட்சம் குழந்தைகள்,  போதிய உணவு கிடைக்காமல்…

View More கனடாவிலும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்! – பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவிப்பு!