மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் எம்.சி சம்பத் சவால்
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டுள்ள முதலீடு தொடர்பாக தன்னுடன் விவாதம் நடத்த ஸ்டாலின் தயாரா? என அமைச்சர் எம்.சி.சம்பத் கேள்வி எழுப்பியுள்ளார். கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில், எம்ஜிஆரின் 104வது பிறந்த நாள்...