“வங்கதேசத்தில் சுதந்திரமாகவோ, நியாயமாகவோ தேர்தல் நடைபெறவில்லை” – அமெரிக்கா
வங்கதேசத்தில் சுதந்திரமான அல்லது நியாயமான முறையில் தேர்தல் நடைபெறவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் நேற்று முன்தினம் பொதுத்தேர்தல் நடைபெற்றது. அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 300 தொகுதிகளில் 299...