அடிப்படை வசதி கோரி மார்க்சிஸ்ட் கட்சியினர் உண்ணாவிரதம்!

வண்டுவாஞ்சேரி ஊராட்சியில் அடிப்படை வசதி வேண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த வண்டுவாஞ்சேரி ஊராட்சியில் 6,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த ஊராட்சியில் குடிநீர், சாலை வசதி,…

View More அடிப்படை வசதி கோரி மார்க்சிஸ்ட் கட்சியினர் உண்ணாவிரதம்!