ஓபிஎஸ்-ன் அரசியல் பயணம் இதுவரை பூப்பாதையாக பயணித்தது என்றும், இனி சிங்கப்பாதையை நோக்கி ஓபிஎஸ் பயணிப்பார் என்றும் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.…
View More ”ஓபிஎஸ் இனி சிங்கப்பாதையை நோக்கி பயணிப்பார்” – ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ்