ஓமலூர் வட்டாரத்தில் மரவள்ளி கிழங்கு அறுவடை சீசன் முடியும் தருவாயில் டன்னுக்கு ஆயிரத்து 500 ரூபாய் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து மரவள்ளி நடவு பணிகளும் நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டம்…
View More மரவள்ளி கிழங்கு டன்னுக்கு ரூ.1500 உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி