பிச்சைக்காரன் 2 படத்தில் இடம் பெற்றுள்ள நானா புளுகு வீடியோ பாடலை படக்குழு இணையத்தில் வெளியிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி, ஜீவா சங்கர் இயக்கிய ‘நான்’ திரைப்படம் மூலம் நடிகரானார்.…
View More வெளியானது பிச்சைக்காரன் 2 படத்தின் ’நானா புளுகு’ பாடல் – வலைதளத்தில் வைரல்!MansoorAliKhan
எதிர்பார்ப்பை எகிற வைக்கும் தளபதி 67
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மீண்டும் நடிப்பது உறுதியாகியுள்ள நிலையில் தளபதி 67 படம் தொடங்கும் முன்பே படம் குறித்த தகவல்கள் காட்டுத்தீ போல பரவி வருகின்றன. வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள…
View More எதிர்பார்ப்பை எகிற வைக்கும் தளபதி 67கமல்ஹாசனுக்கு முதல்முறையாக வில்லனாகும் நடிகர்
விக்ரம் படத்தின் அடுத்த பாகத்தில் கமல்ஹாசனுக்கு வில்லனாக மன்சூர் அலிகானை நடிக்க வைக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ் சினிமாவின் 1990 காலகட்டத்தில் தனது வில்லத்தனமான நடிப்பால் ரசிகர்களை மிரட்டியவர்…
View More கமல்ஹாசனுக்கு முதல்முறையாக வில்லனாகும் நடிகர்