பிச்சைக்காரன் 2 படத்தில் இடம் பெற்றுள்ள நானா புளுகு வீடியோ பாடலை படக்குழு இணையத்தில் வெளியிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி, ஜீவா சங்கர் இயக்கிய ‘நான்’ திரைப்படம் மூலம் நடிகரானார்.…
View More வெளியானது பிச்சைக்காரன் 2 படத்தின் ’நானா புளுகு’ பாடல் – வலைதளத்தில் வைரல்!