மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை; தலைமை செயலாளர் இறையன்பு ஆலோசனை
மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கைப் பணிகள் குறித்து தலைமைச்செயலாளர் இறையன்பு தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுவடைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....