மாமியாரை மதுபாட்டிலால் குத்திய மருமகன்!
சென்னை, காசிமேடு அருகே மாமியாரை மது பாட்டிலால் குத்திய மருமகனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை, காசிமேடு திருவள்ளூர் நகர் பகுதியில் மதன்குமார் என்ற மதன் என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், மதனுக்கும்...