மணப்பாறையை அடுத்த மலையடிப்பட்டியில் நடைபெற்ற புனித தோமையார் திருமலைத் பேராலயத் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மலையடிப்பட்டி புனித தோமையார் திருமலைத் பேராலயத்தின் பாஸ்கா…
View More மலையடிப்பட்டி உயிர்த்த ஆண்டவர், புனித தோமையார் சந்திப்பு நிகழ்ச்சி – பல்லாயிரக்கணக்கானோர் வழிபாடு!