மயிலம் முருகன் கோயிலில் பங்குனி உத்திர தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் உட்பட திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழுப்புரம் மாவட்டம், மயிலத்தில்…
View More மயிலம் முருகன் கோயிலில் பங்குனி தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!