பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் உடன் #NarendraModi சந்திப்பு!

அமெரிக்காவின் நியூயார்க்கில் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸை பிரதமர் மோடி சந்தித்தார். குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்பதாக பிரதமர் மோடி அமெரிக்கா சென்றார். 3 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி…

View More பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் உடன் #NarendraModi சந்திப்பு!