சபரிமலை மகர விளக்கு பூஜையின்போது, ஐய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க திருவாபரணங்கள் பந்தளத்தில் இருந்து சபரிமலைக்கு நேற்று ஊர்வலமாக புறப்பட்டது. சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் மகர விளக்கை முன்னிட்டு கடந்த மாதம் (டிசம்பர்) 30ஆம் தேதி…
View More மகர விளக்கு பூஜை – திருவாபரணங்கள் பந்தளத்தில் இருந்து சபரிமலைக்கு ஊர்வலம்..!