மதுரை அரசு ராஜாஜி பன்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் மதுபோதையில் இருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, மதுபோதையில் பணிக்கு வருபவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று மருத்துவமனை முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தென் மாவட்டங்களில் மிகப்பெரிய…
View More மதுபோதையில் பணியாளர்கள்-மதுரை அரசு மருத்துவமனை முதல்வர் எச்சரிக்கை