மதுரையில் கொரோனா தொற்று அதிகரிப்பால் தாம்பூல தட்டில் வெற்றிலை பாக்குடன் இலவச முகக்கவசங்களை தன்னார்வலர் ஒருவர் வழங்கியுள்ளார். கொரானா வைரஸ் தொற்று இரண்டாம் அலை மிகத்தீவிரமாக பரவி வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த மத்திய,…
View More நூதனமுறையில் முகக்கவசங்களை இலவசமாக வழங்கும் நபர்!