குடி போதையில் தகராறு செய்த மகனை, தந்தையே வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அடுத்த சரல்விளை பகுதியை சேர்ந்தவர் 80 வயதான சௌந்தர பாண்டியன். இவர்…
View More குடிபோதையில் தகராறு செய்த மகன்; வெட்டி கொன்ற தந்தை