“எம்.ஃபில் அங்கீகரிக்கப்பட்ட படிப்பு அல்ல, அதில் மாணவர்கள் சேர வேண்டாம்” – யுஜிசி அறிவிப்பு

‘எம்ஃபில் (முதுநிலை தத்துவம்) அங்கீகரிக்கப்பட்ட படிப்பு அல்ல; அதில் மாணவர் சேர வேண்டாம்’ என்று பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள கலை-அறிவியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணியிடத்துக்கு முதுநிலை…

View More “எம்.ஃபில் அங்கீகரிக்கப்பட்ட படிப்பு அல்ல, அதில் மாணவர்கள் சேர வேண்டாம்” – யுஜிசி அறிவிப்பு