#LSGvsKKR : லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை 98 ரன்களில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அபார வெற்றி!
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 98 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது. ஐபிஎல் 17வது சீசன் போட்டி மார்ச் 22-ம்...