அரசின் உத்தரவை மீறி சட்ட விரோதமாக மதுபான விற்பனை செய்வது மட்டுமில்லாமல், வாடிக்கையாளர்களை கவர்வதற்காக ஒரு குவாட்டர் வாங்கினால், இட்லி, கறி குழம்பு இலவசம் என்ற அறிவிப்பால் விற்பனை கல்லா கட்டியது. நாமக்கல் மாவட்டம்…
View More ”குவாட்டர்” வாங்கினால் இட்லி, கறி குழம்பு இலவசம்..! மதுபான கடையில் அத்துமீறல்