திருவண்ணாமலை மாவட்டம் ஆணாய்பிறந்தான் கிராமத்தில் உள்ள சமுத்திரம் பெரிய ஏரியில் மூழ்கி உயிரிழந்த காப்பக செவிலியர் மற்றும் 4 சிறுமிகளின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் விஜய் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து, நிதியுதவியும் அறிவித்துள்ளார்.
View More திருவண்ணாமலை ஏரி விபத்து: இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்த முதல்வர் விஜய்!