திருத்துறைப்பூண்டி அருகே தொரட்டைய்யனார் கோயில் குடமுழுக்கு விழா!

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தொரட்டைய்யனார் கோயில் குடமுழுக்கு பெருவிழா விமரிசையாக நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே சுந்தரபுரி பாமணி கிராமத்தில் அருள்மிகு தொரட்டைய்யனார் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், கடந்த 23ஆம் தேதி முதல்கால…

View More திருத்துறைப்பூண்டி அருகே தொரட்டைய்யனார் கோயில் குடமுழுக்கு விழா!