தீபாவளிக்கு அடுத்த நாளான திங்கள் கிழமை கோயம்பேடு சந்தை செயல்படாது!

தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாளான திங்கள்கிழமை (நவ.13) கோயம்பேடு சந்தை செயல்படாது என கோயம்பேடு அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நடப்பாண்டு ஞாயிற்றுக்கிழமை (நவ.12) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், சென்னையின் முக்கிய…

View More தீபாவளிக்கு அடுத்த நாளான திங்கள் கிழமை கோயம்பேடு சந்தை செயல்படாது!