திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஸ்ரீபூங்காவனத்தம்மன் கோயிலில் நடைபெற்ற தேர்த் திருவிழாவில் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பல்வேறு பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து சென்றனர். திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த…
View More போளூர் தேர்த் திருவிழா-வடம் பிடித்து தேரை இழுத்து பக்தர்கள் உற்சாகம்!