கேரளா குண்டு வெடிப்பு : உயிரிழப்பு எண்ணிக்கை 3ஆக உயர்வு..!

கேரளா மாநிலம் களமசேரியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழப்பு எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது. கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள களமசேரி பகுதியில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.…

View More கேரளா குண்டு வெடிப்பு : உயிரிழப்பு எண்ணிக்கை 3ஆக உயர்வு..!