காசி தமிழ் சங்கமம்; தமிழை புறக்கணித்தால் நாட்டுக்கு பெரும் கேடு விளைவித்தவர்கள் ஆவோம்- பிரதமர் உரை
தமிழை புறக்கணித்தால் நாட்டுக்கு பெரும் கேடு விளைவித்தவர்கள் ஆவோம் என பிரதமர் மோடி காசி தமிழ் சங்கமத்தில் பேசினார். உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் ‘காசி தமிழ் சங்கமம்’ என்னும் ஒரு மாத கால நிகழ்ச்சியை...