திருமங்கலம் அருகே ஆண்களே சமைத்து உண்ணக்கூடிய கோயில் திருவிழா நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு 10,000க்கும் மேற்பட்டோருக்கு உணவு பரிமாறப்பட்டது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சொரிக்காம்பட்டி கிராமத்தில் உள்ள பெருமாள்…
View More 100க்கு மேற்பட்ட ஆடுகள் பலியிட்டு திருவிழா.. திருமங்கலத்தில் கூடிய 10000க்கும் மேற்பட்ட ஆண்கள்!