காதல் பாடல்களில் களை கட்டிய கண்ணதாசன், குழந்தைகளுக்கான தாலாட்டு பாடல்களையும் தந்துள்ளார். குழந்தைகள் என்றால் எனக்கு உயிர், அதனால்தான் தாய்மார்கள் எனது பாடலுடன் போட்டி போடுகின்றனர் என்கிறார் கண்ணதாசன். அத்தகைய தாலாட்டு பாடல்களில் சிலவற்றை…
View More தாலாட்டு பாடலில் சிகரமென நின்ற கண்ணதாசன்Kannadhasan
பக்தி பாடல்களின் சிகரம் சீர்காழி கோவிந்தராஜனின் கதை
அகத்தியர் என்ற பக்திப்படத்தை தயாரித்தபோது, ராவணன் – அகத்தியர் இடையே இசைப்போட்டி நடைபெறுவதாக வரும் காட்சிக்கு கண்ணதாசன் தான் பாட்டெழுத வேண்டும் என எண்ணினர். ஆனால் எழுதிய மற்றொரு கவிஞர், தனது பாட்டால் வென்ற…
View More பக்தி பாடல்களின் சிகரம் சீர்காழி கோவிந்தராஜனின் கதைஇன்றும் கம்பீரமாக ஒலிக்கும் கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள்
திரைப்படத்திற்கென பாட்டெழுத வந்த கவிஞர் கண்ணதாசனை நீதிபதிக்கான அங்கி அணிவித்து நீதிமன்ற காட்சியில் நடிக்க வைத்த கதை தெரியுமா?… வாருங்கள் பார்க்கலாம்… 1960ம் ஆண்டு தொடங்கி அடுத்த பத்து பதினைந்து ஆண்டுகள் தமிழ் திரைத்துறை…
View More இன்றும் கம்பீரமாக ஒலிக்கும் கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள்