திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் கந்தசுவாமி கோயில் மாசி பிரம்மோற்சவ பெருவிழா திருத்தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. திருப்போரூரில் அறுபடை வீடுகளுக்கு நிகரான மும்மூர்த்தி அவதாரத்தை பிரதிபலிக்கும் விதத்தில், மூலவர் கந்தசுவாமி சுயம்பு மூர்த்தியாக...