பெரிய மாரியம்மன் கோயிலில் வெகுவிமரிசையாக நடைபெற்ற கம்பம் நடும் விழா!
ஈரோட்டில் உள்ள புகழ்பெற்ற பெரிய மாரியம்மன் கோயில் பொங்கல் குண்டம் தேர் திருவிழாவின் முதல் நிகழ்வான கம்பம் நடும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ஈரோடு மாநகர் பகுதியில் அமைந்துள்ளது புகழ்பெற்ற அருள்மிகு பெரிய...