களக்காடு : வாழைத்தார்கள் விலை கடும் வீழ்ச்சி – விவசாயிகள் கவலை

நெல்லை மாவட்டம் களக்காட்டில் வாழைத்தார்களின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். நெல்லை மாவட்டம் களக்காட்டில் விளையும் வாழைத்தார்கள், கேரள சந்தைகளில் தனிச் சிறப்பு பெற்று வருவது வழக்கம். இதனால் அப்பகுதி விவசாயிகள்…

View More களக்காடு : வாழைத்தார்கள் விலை கடும் வீழ்ச்சி – விவசாயிகள் கவலை