கலாஷேத்ரா விவகாரம்; அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு- உயர்நீதிமன்றம்

கலாஷேத்ரா விவகாரத்தில் மாநில மகளிர் ஆணைய அறிக்கையை தாக்கல் செய்ய, தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஹரிபத்மன் என்ற ஆசிரியர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.…

View More கலாஷேத்ரா விவகாரம்; அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு- உயர்நீதிமன்றம்