அருணாச்சல பிரதேசத்தில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் நேற்று விபத்துக்குள்ளானதில் 2 விமானிகள் உயிரிழந்தனர். இந்த விபத்தில் தமிழ்நாட்டில், தேனி மாவட்டத்தை சேர்ந்த பைலட் ஜெயந்த் என்பவரும் உயிரிழந்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. இந்திய…
View More அருணாச்சல பிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் மதுரையை சேர்ந்த பைலட் உயிரிழப்பு…