அரியலூர் இரும்புலிக்குறிச்சியில் கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அரியலூர் மாவட்டம் இரும்புலிக்குறிச்சியைச் சேர்ந்தவர் பசுபதி என்பவர் இரும்புலிக்குறிச்சியில் உள்ள முருகன் கோயில் முன்பு நின்று கொண்டிருந்தபோது அடையாளம்…
View More அரியலூர் அருகே கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது!