தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து இருளர் பழங்குடியின மக்கள் மாசி மகத் திருவிழாவிற்காக மாமல்லபுரக் கடற்கரையில் தங்கள் குடும்பத்துடன் குவிந்தனர். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில், இருளர்களின் பாரம்பரிய திருவிழாவான “மாசிமகம்“ இன்று காலை…
View More மாசிமக திருவிழா: மாமல்லப்புர கடற்கரையில் குவிந்த இருளர் பழங்குடி மக்கள்