தொழில்நுட்ப கோளாறால் முடங்கிய ஐஆர்சிடிசி இணையதளம் சீரானது..!

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக காலை முதல் முடங்கியிருந்த, இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி இணையதளமும், கைப்பேசி செயலியும் பிற்பகலில் சீரடைந்தது. இந்தியாவில் ரயில்களில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய ஐஆர்சிடிசி இணையதளம் உதவுகிறது. ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு…

View More தொழில்நுட்ப கோளாறால் முடங்கிய ஐஆர்சிடிசி இணையதளம் சீரானது..!