IPL Final CSKvsGT ; வென்றது மஞ்சள் படை – கோப்பையை தட்டித் தூக்கிய CSK
ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிரடியாக வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. ஐபிஎல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இறுதிப்போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி...