இத்தொடரின் அரையிறுதிப் போட்டியில் மலேசியாவை 6-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இந்திய அணி, இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. நடப்புச் சாம்பியனான இந்திய அணி, 4-வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடன் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் சீனாவை எதிர்கொள்கிறது.
View More மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி 2026: மலேசியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா!