திமுக தலைமையில் உருவானது அனைத்து இந்திய சமூகநீதி கூட்டமைப்பு!

திமுக தலைமையில் இந்திய சமூகநீதி கூட்டமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.  அனைத்து இந்திய சமூகநீதி கூட்டமைப்பில் இணைய வலியுறுத்தி பல்வேறு கட்சி தலைவர்களுக்கு கடந்த ஆண்டு திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். கடந்த…

View More திமுக தலைமையில் உருவானது அனைத்து இந்திய சமூகநீதி கூட்டமைப்பு!