மாலத்தீவுகளுக்கு மாற்றாக இந்திய கடற்கரைகளை பரிந்துரைக்கும் இஸ்ரேல் அரசு!

இஸ்ரேலியர்களுக்கு மாலத்தீவுகள் தடைவிதித்ததை அடுத்து, இந்திய கடற்கரைகளில் இஸ்ரேலியர்கள் தங்கள் சுற்றுலா தருணங்களை கழிக்குமாறு, இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதரகம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இஸ்ரேலிய பாஸ்போர்ட் வைத்திருக்கும் நபர்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைவதற்கு மாலத்தீவுகள்…

View More மாலத்தீவுகளுக்கு மாற்றாக இந்திய கடற்கரைகளை பரிந்துரைக்கும் இஸ்ரேல் அரசு!