அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளதனால், மாணவர்களின் எதிர்காலம் கருதி கல்லூரிகளில் இடங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படுவதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச்செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார்.…
View More அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், மாணவர் சேர்க்கைக்கான இடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – அமைச்சர் பொன்முடி