மேலூரில் நாகம்மாள் கோயிலில் ஆடி உற்சவ விழாவையொட்டி பால்குட ஊர்வலம்!
மதுரை மாவட்டம், மேலூரில் பிரசித்தி பெற்ற நாகம்மாள் கோயிலில் ஆடி உற்சவ விழாவையொட்டி, பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தி வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். மதுரை மாவட்டம், மேலூர் செக்கடி பஜார் அருகே இந்து...