நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது – ஏ.ஆர்.ரஹ்மான் வழங்கினார்
அபுதாபியில் நடைபெற்ற சர்வதேச இந்தியா திரைப்பட விழாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. விருதினை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் வழங்கினார். கருப்பு வெள்ளை காலம் தொடங்கி இன்று வரை தனது தனித்துவமான நடிப்பின்...